கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-19

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2050 கும்பம்(மாசி) ௧௯ ஞாயிறு (03-03-2019) காலை 10:00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: திருமதி கா. இந்துமதி எம்.ஏ., பி.எல்., (வழக்கறிஞர் கோவை) அவர்கள்

வரவேற்புரை: அகவை முதிர்ந்த தமிழறிபுலவர் ப.வேலவன் (செயலர் தொல்காப்பியர் பேரவை) அவர்கள்.

அறிமுகவுரை: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன் (தலைவர்தொல்காப்பி பேரவை) அவர்கள்.


அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தலைமையுரை: முனைவர் அர. செயச்சந்திரன் அவர்கள் (அருள்மிகு சுப்பிரமணி சுவாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருத்தணிகை)


சிறப்புரை: முனைவர் சோ.கருப்பசாமி (முதுநிலை ஆசிரியர் பள்ளிக் கல்வித்துறை சென்னை) அவர்கள்.
தலைப்பு: தொன்மை காக்கும் தொல்காப்பியர் பேரவை


மகிழ்வுரை: தமிழ்த்திரு ரெங்கலெ.வள்ளியப்பன் (எழுத்தாளர், பேச்சாளர் காரைக்குடி) அவர்கள்.
தலைப்பு: கொடைமடம்


வாழ்த்துரை தலைப்பு: தொல்காப்பியர் பேரவையும் - அடிகள் அறப்பணியும் எனும் பொருண்மை பற்றி
1. முனைவர் நாச்சி.க.நிதி (ஆராய்ச்சியாளர் நோக்கியா பெல்லேப்சு, நெறியாளர் உலகத் தொல்காப்பிய மன்றம், நியூசெர்சி (அமெரிகா)) அவர்கள்.

2. முனைவர் சுகுமார் (பள்ளித்தாளாளர், முதல்வர் ரூபி மெட்ரிக் மேனிலைப்பள்ளி கோவை) அவர்கள்.
3. புலவர் இரவீந்திரன் (தலைவர் தமிழ்நாடு சிற்றிதழ்ச்சங்கம்) அவர்கள்.

4. புலவர் க.ச.அப்பாவு (தலைவர், பேரூர்ப் புலவர் பேரவை, பொதுச்செயலாளர் வளர்தமிழ் இயக்கம்) அவர்கள்.

கவியரங்கம் தலைமை: முனைவர் பானுமதி எம்.ஏ, எம்ஃபில், பி.எச்.டி அவர்கள்.
தலைப்பு: பேரூர் ஆதீனம் பெருமையுறு செயல்பாட்டில் . . . !
      பொருண்மை               ---       கவிச்சிற்பிகள்  

1. அன்பும் அறமனமும் --- திருமதி காளீசுவரி அவர்கள்
2. பொங்கி வழியும் மனிதம் -- திரு மா. நடராசன் (தலைமையாசிரியர் பணிநிறைவு) அவர்கள்
3. தாய்மொழியும் ஆய்வுத்திறமும் --- வெண்பா வேந்தர் நம்பிக்கை நாகராசன் அவர்கள்
4. பக்தியும் பண்பாடும் --- புலவர் ஆறுமுகம் அவர்கள்
5. சமயமும் நேயமும் --- பைந்தமிழ்ச்செல்வி திலகவதி சண்முகசுந்தரம் அவர்கள்
6. இலக்கும் செயல்பாடும் --- திரு. இராசண்முகம் (வழக்கறிஞர் துணைத்தலைவர் வசந்தவாசல் கவிமன்றம்) அவர்கள்
7. பயணமும் பாடமும் --- கவிச்சுடர் கா.உமாபதி (முதுகலைஆசிரியர்) அவர்கள்
8. கல்வியும் மேன்மையும் --- திரு. பூவரசி மறைமலையன் அவர்கள்


நன்றியுரை: கவிச்சுடர் கா.உமாபதி (பொருளாளர், தொல்காப்பியர்பேரவை) அவர்கள்.


இணைப்புரை: முனைவர் அரவிந்த் எம்.ஏ., பி.ச்டி., அவர்கள்.




விழாவில் தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அறிஞர்கள், அகவை முதிர்ந்த தமிழ் சான்றோர்கள், முனைவர்பட்ட ஆய்வாளர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணாக்கர்கள் ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.