கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-50

கொரொனோ நுன்னுயிரின் தாக்கத்தால் 50-ம் அமர்வில் பங்கேற்ற அனைவரும் தொலைபேசி, கைபேசி வாயிலாக அனுப்பிய ஒலி வடிவப் பதிவுகளை ஒருங்கிணைத்து இணைக்கபட்டுள்ளது.


நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2732, தி.ஆ.2052 புரட்டாசி(கன்னி) ௧௭ ஞாயிறு(03-10-2021) .
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.
வரவேற்புரை: கவிசுடர் கா. உமாபதி பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் ,அவர்கள்.
அருளுரை: தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து,வரவேற்புரை,அருளுரை


தலைமையுரை: முனைவர் சந்திரா சுப்பிரமணியன், (வழக்குரைஞர் உச்சநீதி மன்றம், நிறுவனர் தமிழ்வளர்ச்சி மன்றம், ஆத்திரேலியா) அவர்கள்.
முன்னிலை உரை: தமிழ்த்திரு தேன்மொழியன் (திரைப்படப் பாடலாசிரியர் பெங்களூரு) அவர்கள்.

தலைமையுரை,முன்னிலை உரை


சிறப்புரை:தொல்காப்பியத் தொண்டன் முனைவர் ப. பத்மநாபன்
(நெறியாளர் உலகத் தொல்காப்பிய மன்றம்,புதுச்சேரிக் கிளை) அவர்கள்.
தலைப்பு: தொல்காப்பியம் – கிளவி ஆக்கம்

சிறப்புரை


இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர்,கோவை) ,செல்வன் சேந்தன் அமுதன் அவர்கள்.
நன்றியுரை: முனைவர் நித்தியானந்த பாரதி (அரசு விருந்தாளர்,நிறுவனர் கணபதி தமிழ்ச்சங்கம்) அவர்கள்.

இணைப்புரை,நிறைவுப் பண்