கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-53

கொரொனோ நுன்னுயிரின் தாக்கத்தால் 53-ம் அமர்வில் பங்கேற்ற அனைவரும் தொலைபேசி, கைபேசி வாயிலாக அனுப்பிய ஒலி வடிவப் பதிவுகளை ஒருங்கிணைத்து இணைக்கபட்டுள்ளது.


நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2732, தி.ஆ.2052 மார்கழி(சிலை) ௧அ (02-01-2022) .
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.
வரவேற்புரை: கவிசுடர் கா. உமாபதி பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்,அவர்கள்.
அருளுரை: தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.
தலைமையுரை:தமிழ்த்திரு சொல்லாக்கியன் ,கனடா அவர்கள்.

தலைமையுரை


தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன் (தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்) அவர்கள்
தலைப்பு: தொல்காப்பியம் கூறும் யாப்பு விளக்கம் தொடர்ச்சி
இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர்,கோவை),செல்வன் சேந்தன் அமுதன் அவர்கள்.
நன்றியுரை: முனைவர் நித்தியானந்த பாரதி (அரசு விருந்தாளர், நிறுவனர் கணபதி தமிழ்ச்சங்கம்) அவர்கள்.