கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-61

திருக்கயிலாய பரம்பரை மெய்கண்டார் வழிவழி பேரூர் ஆதீனம் 24ஆம் பட்டம் குருமகா சந்நிதானங்கள் சாந்தலிங்க இராமசாமி அடிகள் பெருமானால் தோற்றிவிக்கப்பட்ட தொல்காப்பியர் பேரவை எனும் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்து ஆறாம் (அமர்வு61)ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. தமிழ்ச் சான்றோர்கள் அதனை வாழ்த்தி வழங்கிய வாழ்த்துரைகள்.


நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2733, தி.ஆ.2053 மடங்கல் க௯ (ஆவணி) ஞாயிறு (04-09-2022).
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து, தொல்காப்பியர் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.


அருளுரை - 1: தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.


அருளுரை - 2: தவப்பெருந்திரு இராமானந்த குமரகுருபர சுவாமிகள்,சிரவை ஆதீனம் அவர்கள்.


அறிமுகவுரை: தொல்காப்பியச்செம்மல் புலவர் காளியப்பன்(தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்) அவர்கள்.

வாழ்த்துரைகள்:
*-* தொல்காப்பித்தொண்டன்முனைவர் நாச்சி.க.நிதி (செயலாளர் உலகத்தொல்காப்பிய மன்றம் நியூசெர்சி கிளை, அமெரிக்கா) அவர்கள்.


*-* முனைவர் களியபெருமால் அவர்கள்.


*-* திருமிகு அப்பாவு வளர்தமிழ் இயக்கம்




*-* திருமிகு அனந்தகிருட்டிணன்




*-* திருமிகு முத்தமிழ் ஆறுமுகம்




*-* திருமிகு இமய வரம்பன்




*-* திருமிகு இரணியன்



*-* திருமிகு இராதா கிருணன் வடவழி



*-* திருமதி உமாபதி



*-* திருமிகு கல்லூரி மாரப்பன்



*-* திருமிகு கரூர் ராஜேந்திரன்



*-* திருமிகு அரங்க கோபால் சி.பி



*-* திருமிகு குடியாத்தம் குமணன்



*-* கோவா தமிழ்ச்சங்கம்



*-* திருமிகு சண்முகநாதன் திருச்சி



*-* முனைவர் சந்திரப்பிரியா



*-* சந்திரா கிருஸ்ணமூர்த்தி அரசுக்கல்லூரி பேராசிரியை



*-* திருமிகு சரவணன் செஞ்சேரிமலை



*-* முனைவர் சாந்தி



*-* திருமிகு சாமியப்பன்



*-* திருமிகு சுப்பிரமணியன் மருத்துவர்



*-* திருமிகு ஞானமணி



*-* திருமிகு தமிழ்பாரி



*-* திலகவதி அம்மையார்



*-* திருமிகு துரை தனபாலன்



*-* திருமிகு தே. நா. சிவக்குமார்



*-* நற்றமிழ்ப்புலவர் இரேந்திரன்



*-* முனைவர் பத்மநாபன் புதுச்சேரி



*-* பாபாராஜ்



*-* திருமிகு பிரபாகரன்



*-* திருமிகு மாரப்பன் கல்லூரி



*-* திருமிகு மானூர் புகழேந்தி



*-* திருமதி புவனா ஜீவாந்தன்



*-* திருமிகு பெருமாள்



*-* திருமிகு மணி



*-* திருமிகு மல்லிகா ஐஸ்வரியம்



*-* மனோன்மணி பேராசிரியர்



*-* திருமதி மீனாட்சி லண்டன்



*-* திருமிகு முத்தமிழ் இராமசாமி



*-* திருமிகு முத்துசாமி மருத்துவர்



*-* திருமிகு முத்துப்பழனியப்பன்



*-* திருமிகு முத்துமணி



*-* திருமிகு மும்பை பெருமாள்சாமி



*-* முனைவர் கருப்பசாமி



*-* முனைவர் சாந்தி



*-* திருமிகு வாஞ்சிமுத்து



*-* திருமிகு வாணிதாசன் மன்றம் புதுச்சேரி



*-* திருமிகு வாளப்பாடி மணியன்



*-* திருமிகு வேலுமணி காந்தி பூங்கா



*-* திருமிகு வை. மு. சோமசுந்தரம்



*-* திருமிகு வெற்றிவேல் வைகறைச் சேவல்



*-* திருமிகு காட்டூர் சம்பத்



*-* திருமிகு பா. பா. ரமணி



இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர்,கோவை) ,செல்வன் சேந்தன் அமுதன் அவர்கள்.
நன்றியுரை: முனைவர் நித்தியானந்த பாரதி (அரசு விருந்தாளர், நிறுவனர் கணபதி தமிழ்ச்சங்கம்) அவர்கள்.

இணைப்புரை,நிறைவுப் பண்