கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-66

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது:தொல்காப்பியர் நாள்விழா, தொல்காப்பியர் ஆண்டு 2732, தி.ஆ.2053 ஞாயிறு (15-02-2023) .
*-*-*
1. திருவிளக்கேற்றித் தமிழ்த்தாய் வாழ்த்து.



2. பேராசிரியர் அர்ஜுன் அவர்களின் அறிமுகவுரை.



3. தமிழ்மாமணி நல்லாசிரியர் முனைவர் புவனாஜீவானந்தம் அவர்கள் வரவேற்புரை.



4. தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் பேரூராதீனம் அவர்களின் அருளுரை.



5. முனைவர் மனோன்மணி அம்மையார் (மேனாள் முதல்வர் த.சா.அ.கலையறிவியல் தமிழ்க்கல்லூரி) அவர்களின் தொல்காப்பியச் சிறப்புரை.



6. தொல்காப்பியச்செம்மல் புலவர் ஆ. காளியப்பன் ( தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் ) அவர்களின் உரை.



7. முனைவர் நித்தியானந்தபாரதி அவர்களின் நன்றியுரை ( அரசு விருதாளர், நிறுவனர், கணபதி தமிழ்ச்சங்கம்).