உலகத்தொல்காப்பிய மன்றம்

நிகழ்வு

நிகழ்ந்தது

  1. தொல்காப்பியம் பற்றிய கலந்துரையாடல் (2018, தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க்கல்லூரி (2018,பேரூர் (2018, ஆகத்து 17 ஆம் நாள் வெள்ளிக் கிழமை மாலை 2:30 மணி)
  2. உலகத் தொல்காப்பிய மன்றம்: கிளை தொடக்க விழா, பிரித்தானியா - இலண்டன் (2018, சூன் 30 ஆம் நாள் சனி(காரி)க் கிழமை மாலை 5:30 மணி)
  3. உலகத் தொல்காப்பிய மன்றம்: அமெரிக்காவின் முதல் கிளை சிறப்பு நிகழ்ச்சி - வாசிங்டன் (2018, சூன் 17 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை மாலை 1:00 மணி)
  4. உலகத் தொல்காப்பிய மன்றம்: அமெரிக்காவின் முதல் கிளை தொடக்க விழா - நியூசெர்சி (2018, சூன் 16 ஆம் நாள் சனி(காரி)க் கிழமை காலை 10:30 மணி)
  5. கங்கைகொண்டசோழபுரம் தொல்காப்பிய மன்றம்: கிளை தொடக்க விழா (2018, ஏப்பிரல் 15 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணி)
  6. மலேசியாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு கண்டது (2017, டிசம்பர் 26 ஆம் நாள் புதன்கிழமை)

காணொளி