கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-15

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2049 துலை(ஐப்பசி) ௧௮ ஞாயிறு (4-11-2018) காலை 9:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: திருமதி கா. இந்துமதி எம்.ஏ., பி.எல்., (வழக்கறிஞர் கோவை) அவர்கள்
வரவேற்புரை: அகவை முதிர்ந்த தமிழறிஞர் புலவர் ப. வேலவன் அவர்கள் (தொல்காப்பியர் பேரவைச் செயலர்).
ஆசியுரை: சீர்வளர்சீர் அடிகளார் அவர்கள், பேரூர் ஆதீனம்.
தலைமையுரை: தமிழருவி கோவை கோகுலன் அவர்கள் (செயலாளர் வசந்தவாசல் கவிமன்றம், கோவை)
சிறப்புரை: முனைவர் க. முருகேசன் அவர்கள் (தமிழ்த்துறைத் தலைவர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோவை)
தலைப்பு: தொல்காப்பியம்: தலைமக்களின் நெஞ்சொடு கிளத்தல்(உளவியல்சார்பு)
முன்னிலை: தமிழ்த்திரு. சொ. சிவலிங்கம் அவர்கள் (செயலாளர் உலகத் தமிழ்நெறிக் கழகம், கோவை)
தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை.
தலைப்பு: "புறத்திணை"
கவியரங்கம்: அனைவரும் பங்கு பெறலாம் (பண்டிதநேரு, திருமதிஇந்திராகாந்தி, உருசியப்புரட்சி பற்றியவை)
கவிதை வாசிப்பு: திருமதி. காலீஸ்வரி நன்றியுரை: முனைவர் சு. அரவிந்த் அவர்கள் (இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, கே.ஜி. கலை அறிவியல் கல்லூரி கோவை)
இணைப்புரை: கவிச்சுடர் கா. உமாபதி எம்.ஏ., பி.எட்., எம்.பில்., (தொல்காப்பியர் பேரவைப் பொருளாளர்).