கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-18

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2050 சுறவம்(தை) ௨௦ ஞாயிறு (03-02-2019) காலை 9:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: திருமதி கா. இந்துமதி எம்.ஏ., பி.எல்., (வழக்கறிஞர் கோவை) அவர்கள்

வரவேற்புரை: முனைவர் அருணா அவர்கள்.


ஆசியுரை: சீர்வளர்சீர் அடிகளார் அவர்கள், பேரூர் ஆதீனம்.

தலைமையுரை: தமிழ்த்திரு ந.கணேசன் எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ., எம்ஃபில்., அவர்கள் (செயலாளர் கவையன்புத்தூர் தமிழ்ச்சங்கம், உதவிப்பேராசிரியர் பணிநிறைவு.)


சிறப்புரை: முனைவர் மு.பழனிசாமி அவர்கள் (தலைமையாசிரியர் பணிநிறைவு)
தலைப்பு: தொல்காப்பியத்தில் உயிர்நிலை (மெய்ப்பாட்டியல்)


முன்னிலை: தனித்தமிழ்ச்செம்மல் வெ. தமிழ்மாணிக்கம் அவர்கள் (நெறியாளர் திருவள்ளுவர் பேரவை, கோவை)

தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை.
தலைப்பு: புறத்திணை (கரந்தைத்திணை)


கவியரங்கம்: கவியரங்கில் பொன்மலை கனகாசலம்,ஜீவானந்தம்,இராசமாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டு கவிதை வாசித்தனர்.

இலக்கியத்தில்புதிர்: தமிழ்ச்செம்மல் மு.பெ. இராமலிங்கம் அவர்கள்.
செப்பிடு வித்தை செய்முறை விளக்கம்.


திரு. வள்ளியப்பன் அவர்கள்.
சொற்களைப் பயன்படுத்த வேண்டியதன் இன்றியமையாமை.


அகவை முதிர்ந்த ஐயா வெற்றிவேலன் அவர்கள்.
கவிதை வாசித்தல்.


நன்றியுரை: முனைவர் அமுதாதேவி அவர்கள்.


இணைப்புரை: கவிச்சுடர் கா. உமாபதி எம்.ஏ., பி.எட்., எம்.பில்., (தொல்காப்பியர் பேரவைப் பொருளாளர்).

விழாவில் அகவை முதிர்ந்த தமிழறிஞர் பீனிக்ஸ் முருகேசன்சிறப்பிக்கப்பட்டார். விழாவில் முனைவர் அரவிந்த், முனைவர் பானுமதி, முனைவர் உமாபதி ஐயா மற்றும் பல முனைவர்களும் முனைவர்பட்ட ஆய்வாளர்களும் தமிண்ச்சான்றோர் மருத்துவர் கோபி, கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்.