கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-21

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2050 மேழம் (சித்திரை) ௨உ ஞாயிறு (05-05-2019) காலை 9:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: திருமதி கா. இந்துமதி எம்.ஏ., பி.எல்., (வழக்கறிஞர் கோவை) அவர்கள்

வரவேற்புரை: அகவை முதிர்ந்த தமிழறிபுலவர் ப.வேலவன் (செயலர் தொல்காப்பியர் பேரவை) அவர்கள்.

அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.
சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபரர் அடிகளார் அவர்கள்.

தலைமையுரை: தமிழ்த்திரு அழ.முத்துப்பழனியப்பன் எம்.ஏ.,பி.எல்,அவர்கள். (வழக்கறிஞர்,மேனாள் உதவி ஆணையர் அறநிலையத்துறை)


சிறப்புரை: கயிலைமாமணி பைந்தமிழ்ச்செல்வி திலகவதி சண்முகசுந்தரம் எம்.ஏ.,எம்.எட் பி.எச்.டி., அவர்கள் (தலைமை ஆசிரியர் பணிநிறைவு)
தலைப்பு: தொல்காப்பியத்தில் பிரிவு (பாலைத்திணை)


முன்னுரை: வீர.ராசவிளவன்கோதை அவர்கள்.



முன்னிலை: புலவர்.சாமியப்பன் ஆன்மீகத்தொண்டர், தலைமையாசிரியர் (ப.நி) அவர்கள்.


தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை.
தலைப்பு: தொல்காப்பியர் நாள்


செப்பிடு வித்தை: செயல்முறை விளக்கம் கலைமாமணி தமிழ்ச்செம்மல் மு.பெ. இராமலிங்கம் அவர்கள்.


வந்தோர்க்கு வாய்ப்பு: அகவை முதிர்ந்த புலவர் குரு. பழனிசாமி அவர்கள்.



நிரைவுரை : மற்ற அனைவரும் .


இணைப்புரை: முனைவர் அரவிந்த் எம்.ஏ., பி.ச்டி., அவர்கள்.

<
நன்றியுரை: கவிச்சுடர் கா.உமாபதி (பொருளாளர், தொல்காப்பியர்பேரவை) அவர்கள்.