கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-23

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2050 ஆடவை (ஆனி) ௨௨ ஞாயிறு (07-07-2019) காலை 9:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: திருமதி கா. இந்துமதி எம்.ஏ., பி.எல்., (வழக்கறிஞர் கோவை) அவர்கள்
வரவேற்புரை: கவிச்சுடர் கா.உமாபதி (பொருளாளர், தொல்காப்பியர்பேரவை) அவர்கள்.


அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

திருமதி இந்துமதி வரவேற்புரை


தலைமையுரை: முனைவர் உமாபதி ஐயா அவர்கள்



முன்னிலை: தமிழ்த்திரு அரிமா பென்சிகர் சிங்கராசன் அவர்கள் (மேனாள் மத்திய அரிமா சங்கத்தலைவர் கோவில்பட்டி, நாகர்கோவில்)

தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை. தலைப்பு: காஞ்சித்திணையின் உட்பொருள்

செப்பிடு வித்தை & இலக்கியப்புதிர்: கலைமாமணி தமிழ்ச்செம்மல் மு.பெ. இராமலிங்கம் அவர்கள்.

வந்தோர்க்கு வாய்ப்பு: அனைவரும் பங்கு பெறலாம் (பொழிவு ,கவிதை,பாடல்)

இணைப்புரை: தமிழ்த்திரு பாலாஜி (தலைவர் இளந்தமிழ்பாரதி இலக்கியச் சங்கம்திருப்பூர்) அவர்கள்.

நன்றியுரை: அகவை முதிர்ந்த தமிழறிபுலவர் ப.வேலவன் (செயலர் தொல்காப்பியர் பேரவை) அவர்கள்.