கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

நகர யூனியன் வங்கி,பேரூர்க் கிளையும் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமமும் இணைந்து நிகழ்த்திய தொல்காப்பியர் படத்திறப்பு விழா

நிலம்: சிட்டி யூனியன் வங்கி, பேரூர்க்கிளை, பேரூர், கோவை-641010.
பொழுது: தி.பி.2050 கடகம் (ஆடி) ௦௨ வெள்ளி (02-08-2019) மாலை 4:30 மணி முதல் 6.00 மணி வரை.
*-*-*
ஒளி விளக்கேற்றல்: மங்கையர் திலகங்கள்
வாழ்த்து: ஓதுவார் மூர்த்தி (அருள்மிகு பட்டிப்பெருமான் திருக்கோயில் பேரூர்)
வரவேற்புரை: தமிழ்த்திரு எஸ்.வி.எஸ் பாலாஜி அவர்கள் (மேலாளர் சிட்டியூனியன் வங்கி, பேரூர்க்கிளை)
நோக்கவுரை: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன் (தலைவர், தொல்காப்பியர் பேரவை )

படத்திறப்பும் அருளுரையும்: திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம்,கயிலைப் புனிதர், முனைவர் தவப்பெரும்திரு தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்அவர்கள்.


சிறப்புரை: உமாபதி ஐயா அவர்கள்

நன்றியுரை: தமிழ்த்திரு அரிமா பென்சிகர் சிங்கராசன் (அகதன்) அவர்கள்.
(மேனாள் மத்திய அரிமாசங்கத்தலைவர், நெறியாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்)
நிறைவுப்பண்: புலவர் ப.வேலவன் அவர்கள் (செயலர் தொல்காப்பியர் பேரவை)
இணைப்புரை: வழக்கறிஞர் கா. இந்துமதி , கவிச்சுடர் கா. உமாபதி (தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்)