கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-33

கொரொனோ நுன்னுயிரின் தாக்கத்தால் 33-ம் அமர்வில் பங்கேற்ற அனைவரும் தொலைபேசி, கைபேசி வாயிலாக அனுப்பிய ஒலி வடிவப் பதிவுகளை ஒருங்கிணைத்து இணைக்கபட்டுள்ளது.


நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2051 மேழம் (சித்திரை) ௨0 ஞாயிறு (03-05-2020) காலை 10:00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.
வரவேற்புரை: முனைவர் நித்தியானந்த பாரதி (தமிழக அரசு திருவள்ளுவர் விருதாளர்,நிறுவனத்தலைவர், கணபதித்தமிழ்ச்சங்கmaம்) அவர்கள்.

அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தலைமையுரை: தொல்காப்பியத் தொண்டர் முனைவர் நா. க. நிதி பி.எச்.டி
(ஆராய்ச்சியாளர், உலகத்தொல்காப்பிய மன்றச்செயலாளர் , நியூ செர்சி, அமெரிக்கா)
வாழ்த்துரை: முனைவர் வி. மு. உமாபதி ஐயா அவர்கள்.
(தமிழ்த்துறைத் தலைவர் ,கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி- பணிநிறைவு)
முன்னிலை: தமிழ்நெஞ்சன் அந்தமான் கிருட்டிணமூர்த்தி அவர்கள்.
(துறைமுகக்கட்டுமானப் முதன்மைப் பொறியாளர், போர்ட்பிளேயர்)
தமிழ்த்திரு சுரேசுபாரதி அவர்கள்.
(தொல்காப்பிய மன்றம் - சவூதி பிரிவு,இந்தியத்தூதரகம் ரியாத், மனிதநேய சமூகப்பணியாளர்)
தமிழ்த்திரு அ. இருளப்பன் (நெறியாளர் தொல்காப்பிய மன்றம் - மதுரை) அவர்கள்.
சிறப்புரை: தொல்காப்பியத் தொண்டர் முனைவர் பத்மநாபன் அவர்கள்.
(செயலாளர் உலகத்தொல்காப்பிய மன்றம்,புதுச்சேரிக்கிளை)
தலைப்பு: மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும்
தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்
(தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்)
தலைப்பு: கூற்று நிகழும் முறைகள் தலைவன் தலைவியர்
கவியரங்கம்
தலைமை : கவிச்சுடர்கா. உமாபதி
தலைப்பு: கொரோனா -- நன்றும் தீதும்
கவிதை வடிப்போர்
1. செம்மொழிக் கவிஞர் பிரபாகரபாபு (சங்க இலக்கிய ஆய்வறிஞர் - சென்னை)
2. பைந்தமிழ்க் கவிஞர் ச. பெருமாள்சாமி (முதன்மை மேலாளர் பாரத் பெட்ரோலியும் - மும்பை)
3. வண்டமிழ்க் கவிஞர் ரத்தினசாமி (வணிகத்துறை ஓய்வு - கோவை)
4. தீந்தமிழ்க் கவிஞர் பொற்கிளி வே. கல்யாணக்குமார் (குடியரசுத் தலைவர் விருதாளர் - பெங்களூரு)
5. ஒண்டமிழ்க் கவிஞர் படைக்களப்பாவலர் துரை. மூர்த்தி (இந்தியப்பாடை என்.இ.ஜி பிரிவு - சென்னை)
6. தேன்தழிக் கவிஞர் பாடலாசிரியர் தேன்மொழியன் (நிறுவனர் கிவ் வே அறக்கட்டளை - பெங்களூரு)
7. அருந்தமிழரசு நா. அ. பசீர் அகமது (பொருளாளர் தமிழ் ஐக்கியச்சங்கம் - கொச்சி)
8. முத்தமிழ் முரசு நகைச்சுவை நாவரசு குடியாத்தம் குமணன் (இலக்கணப்புலவர் - செங்கல்பட்டு)

நன்றியுரை: அறிமா அகதன் எனும் பென்சிகர் சிங்காரம் (நெறியாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் ,நாகை)
இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர், கோவை) அவர்கள்.