கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-34

கொரொனோ நுன்னுயிரின் தாக்கத்தால் 34-ம் அமர்வில் பங்கேற்ற அனைவரும் தொலைபேசி, கைபேசி வாயிலாக அனுப்பிய ஒலி வடிவப் பதிவுகளை ஒருங்கிணைத்து இணைக்கபட்டுள்ளது.


நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2051 விடை (வைகாசி) ௨ரு ஞாயிறு (07-06-2020)
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து


வரவேற்புரை: கவிசுடர் கா. உமாபதி (பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் ,அவர்கள்.
அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

வரவேற்புரை


தலைமையுரை: வெண்பா வேந்தர் நம்பிக்கை நாகராசன்
(தலைவர், வசந்தவாசல் கவிமன்றம் அவர்கள்)

தலைமையுரை


சிறப்புரை: சிரவை ஆதீனப்புலவர் அழ முத்துப் பழனியப்பன் அவர்கள்.
(மேனாள் உதவி ஆணையர் ,இந்து சமய அறநிலையத்துறை)
தலைப்பு: தொல்காப்பியத்தின் வழியில் நன்னூல்

சிறப்புரை


தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்
(தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்)
தலைப்பு: தொல்காப்பியம் கூறும் கற்ப்பு நிலை

பயிலரங்கம்


நன்றியுரை: முனைவர் நித்தியானந்த பாரதி (தமிழக அரசு திருவள்ளுவர் விருதாளர்,நிறுவனத்தலைவர், கணபதித்தமிழ்ச்சங்கமம்)
இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர், கோவை) அவர்கள்.

நன்றியுரை