கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-39

கொரொனோ நுன்னுயிரின் தாக்கத்தால் 39-ம் அமர்வில் பங்கேற்ற அனைவரும் தொலைபேசி, கைபேசி வாயிலாக அனுப்பிய ஒலி வடிவப் பதிவுகளை ஒருங்கிணைத்து இணைக்கபட்டுள்ளது.


நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2731, தி.ஆ.2051 துலை (ஐப்பசி) 0க ஞாயிறு (01-11-2020) .
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.
வரவேற்புரை: கவிசுடர் கா. உமாபதி (பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்,அவர்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை, அருளுரை


அருளுரை: தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.
வாழ்த்துரை: மகாசமஸ்தான ஞானகுரு சாத்தஷீ சிவலிங்கேசுவர சுவாமி,கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்திபீடம் அவர்கள்.

அருளுரை,வாழ்த்துரை



தலைமையுரை: கவிஞர் திலகம் மானூர்ப் புகழேந்தி
(தலைவர் கோவைத் தமிழ்ச்சங்கம்) அவர்கள்

தலைமையுரை


முன்னிலை உரை: கவிஞர் பொன். இளவேனில்
(அமைப்பாளர் கோவை இலக்கியச் சந்திப்பு) அவர்கள்.

முன்னிலை உரை


சிறப்புரை: முனைவர் இரா. சாந்தி அம்மையார்அவர்கள்
(தமிழ்த்துரைத் தலைவர் பூ.சா.கோ. அர. கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி,கோவை)
தலைப்பு: கவிதையின் மூலம் தொல்காப்பியச் செய்யுளியலே!

சிறப்புரை


தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்
(தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்)
தலைப்பு: தொல்காப்பியம் - தலைவி கூற்று நிகழும் இடங்கள்

தொல்காப்பியப் பயிலரங்கம்


தமிழ் ஆர்வலர்கட்கு வாய்ப்பு: தமிழமுதம் அய்யாசாமி, கவிஞர் ப.ச. நாராயணன் அவர்கள்

கவிதை வாசிப்பு


இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர், கோவை) , செல்வன் சேந்தன் அமுதன் அவர்கள்.
நன்றியுரை:முனைவர் நித்தியானந்த பாரதி (அரசு விருந்தாளர்,நிறுவனர் கணபதி தமிழ்ச்சங்கம்) அவர்கள்.

இணைப்புரை,நிறைவுப் பண்