உலகத் தொல்காப்பிய மன்றம்
புதுச்சேரி கிளை

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, தொடர்பொழிவு-14

நிலம்:சொ கலைக்கூடம்,119,நீட இராசப்பையர் தெரு , புதுச்சேரி.
பொழுது: தி.பி.2050 வெள்ளிக் கிழமை (20-12-2019) மாலை 6-30 மணி முதல் 8-30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: அனைவரும்

தலைமையுரை: பேராசிரியர் பெஞ்சமின் இலெபோ (பிரான்சு) அவர்கள்.

சிறப்புரை: பேராசிரியர் தெ. முருகசாமி அவர்கள்.
தலைப்பு: கம்பராமாயாணத்தில் தொல்காப்பியப் பதிவுகள்


சிறப்பு விருந்தினர்:பொறியாளர்நா. சுந்தரேசன் (தலைவர், மெல்பர்ன் தமிழ்ச்சங்கம், ஆத்திரேலியா) அவர்கள்.



நன்றியுரை: முனைவர் மு. இளங்கோவன் அவர்கள்.