கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-11

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி. 2049, ஆனி 17, ஞாயிறு (1-7-2018) காலை 9:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை
*-*-*


இல் திரு மை. அலாவுத்தீன் ஆற்றும் தலைமை உரை.