கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-14

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2049 கன்னி(புரட்டாசி) ௨௧, ஞாயிறு (07-10-2018) காலை 9:30 மணி
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: திருமதி கா. இந்துமதி எம்.ஏ., பி.எல்., (வழக்கறிஞர் கோவை) அவர்கள்
வரவேற்புரை: அகவை முதிர்ந்த தமிழறிஞர் புலவர் ப.வேலவன் அவர்கள் (தொல்காப்பியர் பேரவைச் செயலர்).
ஆசியுரை: சீர்வளர்சீர் அடிகளார் அவர்கள், பேரூர் ஆதீனம்.
தலைமையுரை: முனைவர் ந. மார்க்கண்டன் அவர்கள் (மேனாள் துணைவேந்தர் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம்)
சிறப்புரை: முனைவர் மா.நடராசன் அவர்கள் (மேனாள் இணைப்பேராசிரியர் தமிழ்த்துறை சி.பி.எம் கல்லூரி)
தலைப்பு: "தொல்காப்பியம் இளம்பூரணம்"
முன்னிலை: முனைவர் அரங்க. கோபால் அவர்கள் (இயக்குநர் சி.பி.ஐ.எஸ் அகாடமி கோவை)
தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை.
தலைப்பு: "அகத்திணையியல் (பெருந்திணை)"
கவியரங்கம்: அனைவரும் பங்கு பெறலாம் (தேசபிதாகாந்தி, கர்மவீரர் காமராசர் பற்றியவை)
நன்றியுரை: முனைவர் சு. அரவிந்த் அவர்கள் (இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, கே.ஜி. கலை அறிவியல் கல்லூரி கோவை)
இணைப்புரை: கவிச்சுடர் கா. உமாபதி எம்.ஏ., பி.எட்., எம்.பில்., (தொல்காப்பியர் பேரவைப் பொருளாளர்).