கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-30

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2050 சுறவம் (தை) ௧௯ ஞாயிறு (02-02-2020) காலை 10:00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.
வரவேற்புரை: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன் (தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்) அவர்கள்.

அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தலைமையுரை: முனைவர். வே குழந்தைசாமி (தாளாளர் விவேகானந்த மேலாண்மைக் கல்லூரி, கோவில்பாளையம்) அவர்கள்.

முன்னிலை: சைவத்திரு பழ.தரும. ஆறுமுகம் அவர்கள் (பேரூராதீனம் மணிவிழாக் குழுத்தலைவர்).

புலவர் சாமியப்பன் அவர்கள் (தலைமையாசிரியர், பணி நிறைவு).
சிறப்புரை:தொல்காப்பியத் தொண்டன் முனைவர் ப.பத்மநாபன் அவர்கள் அவர்கள். (நெறியாளர் உலகத் தொல்காப்பிய மன்றம், புதுச்சேரிக் கிளை)

பாராட்டுரை:
1. முனைவர் உமாபதி ஐயா (தமிழ்த்துறைத் தலைவர் கொங்குநாடு கலைஅறிவியல் கல்லூரி(ப.நி))
2. திருமிகு பாலாஜி அவர்கள் (மேலாளர் சிட்டி .யூனியன் வங்கி பேரூர்க்கிளை)
3. திருமிகு ஜி. லோகேஸ் அவர்கள் (உரிமையாளர் செல்வம் ஏஜென்சிஸ் கோவை)

ஏற்புரை: வெற்றிக் கொடி கட்டு நூலாசிரியர் கவிச்சுடர் கா. உமாபதி அவர்கள்.
(பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்)
நன்றியுரை: மதிப்புறு முனைவர் நித்தியானந்தபாரதி (நிறுவனத்தலைவர் கணபதித்தமிழ்ச்சங்கம் ,தமிழக அரசு திருவள்ளுவர் விருதாளர்) அவர்கள்.
இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர், கோவை) அவர்கள்.

சிறப்பு விருந்தினர் (கொடையாளர்):
மருத்தவர் கோவி அவர்கள் (தலைவர் அன்னூர் பாரதி சிந்தனையாளர் பணி மையம்)
முனைவர் இராசேசுவரி அவர்கள் (முதல்வர் த.சா.அ கலைஅறிவியல் தமிழ்க்கல்லூரி,பேரூர்)
முனைவர் மு. முத்தமிழ்ச்செல்வன் அவர்கள்(தலைவர் வேளாண் அறிவியல் தமிழ் இயக்கம் புதுடெல்லி)
வெண்பாவேந்தர் நம்பிக்கைநாகராசு அவர்கள் (தலைவர் வசந்தவாசல் கவிமன்றம்,கோவை)
பசும்பொன் சூலூர் கலைப்பித்தன் அவர்கள் (தமிழக அரசின் கி.ஆ.பெ.வி விருதாளர்)
திருமிகு செ. இரத்தினசாமி அவர்கள் (மேனாள் அரிமா சங்கத்தலைவர் நா.க.புதூர்)
திருமிகு சிவலிங்கம் ஐயா அவர்கள்(செயலர் உலகத்தமிழ் நெறிக்கழகம்)
திருமிகு விஜய் சண்முகம் அவர்கள் (தாளாளர் ரூபி மெட்ரிக் மேனிலைப்பள்ளி)
கலைமாமணி மு. பெ. இராலிங்கம் அவர்கள்(தலைவர் உலகக் கலைத்தமிழ் மன்றம்)
திருமிகு மா. நடராசன் க.இ.,கல்.மு. அவர்கள் (தலைமையாசிரியர் பணிநிறைவு தீத்திபாளையம்)
முனைவர் பானுமதி அவர்கள் (தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் உறுப்பினர்)
திருமிகு தேன்மொழி கணேசன் அவர்கள் (Fitness Extreme கனடா )
பொறியாளர் முத்துமுருகன் அவர்கள் (வேளாண் அறிவியல் ஆய்வாளர்)
பொறியாளர் துரை. ஆனந்தராஜ் அவர்கள்(திருக்குறள் சிந்தனைச் சிற்பி,நூலாசிரியர்)
திருமிகு அரிமா மை. அலாவுதீன் அவர்கள்(நிறுவனர் குறுதிக்கொடை அறக்கட்டளை கோவை)
திருமிகு தேன்மொழி அவர்கள் (கண்ணனூர்அ.மி.சாய்பாபாகோவில் அறங்காவலர்குழு,கனடா)
திருமிகு பாவலர் பழனிசாமி சத்தி மங்கலம்
திருமிகு அகதன் எ. பென்சிகர் (நெறியாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் நாகர்கோவில்)
திரு கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் அவர்கள் (மேலாளர் கனரா வங்கி - ப.நி- திருச்சிராப்ள்ளி)
பாடலாசிரியர் கவிஞர் தேன்மொழியன் (நிறுவனர் கிவ் வே அறக்கட்டளை பெங்களூரு)
கர்னல் வில்லவன்கோதை அவர்கள்(முன்னாள் படைவீரர் - ப.நி- சென்னை)
சொற்கொண்டல் கோவை சம்பத் அவர்கள் (நிறுவனர் காட்டூர் சங்கத்தமிழ் மன்றம் கோவை)
கோவைநம்பி புலவர் வீ. மாரப்பன் அவர்கள்(நெறியாளர் சிங்கைத் தமிழ்ச்சங்கம், கோவை)
செந்நாப்புலவர் ந. கணேசன் அவர்கள் (செயலாளர் கவையன்புத்தூர் தமிழ்ச்சங்கம்)
தமிழ்த்திரு.திராவிடமணி அவர்கள்(செயலாளர் தமிழ்நாடு இலக்கியப்பேரவை கோவை)
நடமாடும் நூலகம் குரு. பழனிசாமி அவர்கள் (உ.த.உலகத்தமிழ் நெறிக்கழகம் கோவை)
திருக்குறள் யோகி முனைவர் அன்வர்பாட்சா அவர்கள் (தமிழக அரசின் திருக்குறள் விருதுதாளர்)
வரகவி ஆறுமுகம் அவர்கள் (துணைத்தலைவர் முத்தமிழ்மன்றம் கோவை)
சேவைச்செம்மல் இராஜ் மோகன் அவர்கள் (தலைவர் பேரூர்த் தமிழ்ச்சங்கம்)
பாவலர்,ஓவியர் மு. பிரகஸ்பதி அவர்கள் (தலைவர் உலகச் சிந்தனைத் தமிழர் மாடம்)
நலமிகு காளியப்பன் அவர்கள்(செயலாளர் அன்னூர் பாரதி சிந்தனையாளர் பணிமையம்)
அகவைமுதிர்ந்த தமிழறிஞர் ப. ச. நாராயணன் அவர்கள்(தலைவர் சிங்கைத் தமிழ்ச்சங்கம்)
திருமிகு விசயலட்சுமி முரளிதரன் (தூய்மை இந்தியா பாதுகாப்பு இயக்கம் கோவை)
திருமிகு சிரீ குமார் அவர்கள்(கணபதி தமிழ்ச்சங்கம் திருக்குறள் ஆசிரியர்)
தமிழ்த்திரு சி.மூர்த்தி அவர்கள் (பசுமைக்காப்பகம் கோவை)
செல்வி சிவஞான ஆதிரை நல்லாள் (ப.சு மணியம் ஐயாவுக்கு பெயர்த்தி முனைவர் பட்ட ஆய்வாளர்)
கவிதாயினி ஜெயந்தி மணிகண்டன் அவர்கள் (சிரவை ஆதீனப் பக்தை)
திருமிகு அ. மாரப்பன் அவர்கள்(சேரன் போக்குவரத்துக் கழகம் பூலுவபட்டி)
திருமிகு பெரியசாமி அவர்கள் (நிலக்கிழார் சீனிவாசபுரம்)

பாராட்டுக்கு உரியோர்:
முன்னறி தெய்வங்கள் அம்சவேணி காளியப்பன் ( தொல்காப்பியர் நிலையம்,பூலுவபட்டி)
வழக்கறிஞர் சு. இராஜேஸ் அவர்கள் (சட்ட நெறியாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்)
செல்வன் இர.கார்த்திகேயன் அவர்கள் (பள்ளி மாணாக்கன் அட்டைப்படம் வரைகலை)
உமாமகேசுவரி அச்சகம் சிங்காநல்லூர், கோவை.