கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, அமர்வு-34

தொல்காப்பியர் நாள் வாழ்த்துகளை அனைவரும் தொலைபேசி, கைபேசி வாயிலாக அனுப்பிய ஒலி வடிவப் பதிவுகளை ஒருங்கிணைத்து இணைக்கபட்டுள்ளது.


நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2051 மேழம் (சித்திரை) 24 வியாழன் (07-05-2020)
*-*-*
தொல்காப்பியர் நாள் வாழ்த்துகள்

பாகம்-1: தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை,அறிமுக உரை


பாகம்-2: ஆதீனங்களின் அருளுரைகள்,உமாபதி ஐயா வாழ்த்துகள்


பாகம்-3: உலகத்தொல்காப்பிய மன்றத்தினர் வாழ்த்துரைகள்


பாகம்-4: தொல்காப்பிய மன்றத்தினர் வாழ்த்துரைகள்


பாகம்-5: நிறைவுரை


பாகம்-6: மலர் அஞ்சலி-தொல்காப்பியர் போற்றி