கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-69

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது:தொல்காப்பியர் நாள்விழா, தொல்காப்பியர் ஆண்டு 2732, தி.ஆ.2053 ஞாயிறு (5-05-2023) .
*-*-*
1. குத்துவிளக்கேற்றி சிறப்பித்து அறிஞர்களை மேடைக்கழைத்தல்.



2. தமிழ்த்தாய் வாழ்த்து.



3. முனைவர் மனோன்மணி அவர்களின் வரவேற்புரை.



4. தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன் அவர்களின் அறிமுகஉரை.



5. தமிழ்த்திரு விஜயசண்முகம் அவர்களின் தலைமையுரை.



6. புலவர் சாமியப்பன் அவர்களின் வாழ்த்துரை.



7. சிறப்பாளர்களுக்குச் சிறப்புச் செய்தல்.