கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-71

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது:தொல்காப்பியர் நாள்விழா, தொல்காப்பியர் ஆண்டு 2734, தி.ஆ.2054 கடகம் (ஆடி) ௨௨ ஞாயிறு (7-07-2023) .
*-*-*
1. தொல்காப்பியர் வழிபாடு.



2. முனைவர் மனோன்மணி அவர்களின் வரவேற்புரை.



3. முனைவர் இரா. சின்னசாமி (மேனாள் காவற்துறை துணைத்தலைவர்) அவர்களின் தலைமை உரை.



4. முனைவர் வெ.அ.நாகரத்தினம் அவர்களின் சிறப்புரை.



5. தமிழ்த்திரு மா. நடராசன் அவர்களின் முன்னிலை.



6. தொல்காப்பியச்செம்மல் புலவர் காளியப்பன் அவர்களின் உரை.



7. பாலவர் இராமச்சந்திரன் அவர்களின் உரை.



8. தமிழ்த்திரு இராதா கிருட்டிணன் அவர்களின் உரை.



9. தமிழ்ச்செம்மல் முத்துமணி அவர்களின் வாழ்த்துதுரை.



10. தமிழ்த்திரு காளைராஜா அவர்களின் வாழ்த்து.



11. புலவர் இளங்குமரன் அவர்களின் உரை.



12. நற்றமிழ்ப்புலவர் அவர்களின் உரை.



13. தமிழ்த்திரு ரங்கசாமி, நிலாக்கதிரவன் அவர்களின் கவிதைகள்.

14. முனைவர் புவனேசுவரி அவர்களின் உரை.