கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-73

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2734, தி.ஆ.2054 ஞாயிறு (4-09-2023) .
*-*-*
1. தொல்காப்பியர் மலர்வழிபாடு.



2. தவத்திரு சாந்தலிங்க அடிகளார் அவர்களின் ஆசியுரை.



3. தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன் அவர்களின் வரவேற்புரை .



4. முனைவர் சி. சுப்பிரமணியம் அவர்களின் தலைமையுரை.



5. முனைவர் அரங்க கோபால் அவர்களின் வாழ்த்துரை.



6. கவியரங்கம் ஆரம்பம்: புலவர் ஆ. காளியப்பன் அவர்கள் புலவர்களை மேடைக்கு அழைத்தல்.



7. கவியரங்கம்: பகுதி - 1.



8. கவியரங்கம்: பகுதி - 2 ,முனைவர் நித்தியானந்தபாரதி அவர்களின் நன்றியுரை.