கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-74

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2734, தி.ஆ.2054 கன்னி (க௪) ஞாயிறு (1-10-2023) .
*-*-*
1. தொல்காப்பியர் சிலைக்கு மலரஞ்சலி.



2. தொடக்கவுரை - புலவர் ஆ.காளியப்பன்.



3. விழாத் தொடக்கம்.



4. முனைவர் மனோன்மணி அம்மையார் அவர்களின் வரவேற்புரை.



5. திரு. இளங்கோவன் அவர்களின் தலைமைஉரை.



6. திரு. சதாசிவம் அவர்களின் முன்னிலை உரை.



7. முனைவர் சங்கீதா அவர்களின் சிறப்புரை - தொல்காப்பியர் காட்டும் பெண்ணியம்.



8. புலவர் ஆ.காளியப்பன் அவர்களின் தொல்காப்பியர் பயிலரங்கம் - குற்றியலுகரம் குறியலிகரம்.



9. கலைமாமணி இராமலிங்கம் அவர்களின் செப்பிடுவித்தை.



10. முனைவர் சாந்தி தலைமையாசிரியர் அவர்களின் மொழியின் இன்றியாமை பற்றிய உரை.



11. தமிழ்த்திரு நடராசன் ஆசிரியர் அவர்களின் வாழ்த்துரை.



12. விவசாயச்சங்கத்தலைவர் திரு ஆறுச்சாமி அவர்களின் உரை.



13. திரு. திருமால் ஜெயராஜ் அவர்களின் உணவு உண்ணும் முறை பற்றிய உரை.



14. திரு. வில்லவன் கோதை அவர்களின் கிளவியாக்கம் பற்றிய உரை.



15. கவியரங்கம்: நிலாக்கதிரவன் கவிதை.



16.கவியரங்கம்: கவிஞர் ஜீவானந்தம் கவிதை.



17.கவியரங்கம்: கவிஞர் ஆறுமுகம் கவிதை.



18. முனைவர் நித்தியானந்தபாரதி அவர்களின் நன்றியுரை.