கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-75

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2734, தி.ஆ.2054 ஞாயிறு (05-11-2023) .
*-*-*
1. வாழ்த்துரை
: முனைவர் நாச்சி. க. நிதி (உலகத்தொல்காப்பிய மன்றம், நியூசெர்சி, அமெரிக்கா.) அவர்கள்.



2. பேராசிரியர் முனைவர் அரவிந் சுப்பிரமணியம் அவர்களின் சிறப்புரை-தொல்காப்பியத்தில் அகத்துறை மெய்ப்பாடுகள்.