கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-76

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2734, தி.ஆ.2054 நளி (கார்த்திகை) கஎ ஞாயிறு (3-12-2023) .
*-*-*
1. தொல்காப்பியரை வணங்கி சிறப்புச் செய்தல்.



2. மேடைக்கு அழைத்தல் - வரவேற்புரை.



3. அடிகள் ஆசி உரை.



4. இளங்கோ அவர்கள் முன்னிலை உரை.



5. மானூர்ப்புகழேந்தி அவர்கள் தலைமை உரை.



6. பாவலர் எழில்வாணன்அவர்களின் சிறப்புரை - தொடர்பு 1.



7. பாவலர் எழில்வாணன்அவர்களின் சிறப்புரை - தொடர்பு 2.



8. கலந்துரையாடல்.



9. முனைவர் நித்தியானந்தபாரதி அவர்களின் நன்றியுரை.