உலகத் தொல்காப்பிய மன்றம்
அமெரிக்கா-நியூசெர்சி

நிகழ்வுகள்

உலகத் தொல்காப்பிய மன்றம், அமெரிக்கா-நியூசெர்சி கிளை தொடக்கவிழா.

அமெரிக்கா நாட்டில், நியூசெர்சி மாநிலத்தில் உள்ள பிசுகாட்டவேயில் (Piscataway) 16.06.2018 சனி(காரி)க் கிழமை காலை 10:30 மணிக்கு, கயிலைப் புனிதர் மருதாசல அடிகளார் (பேரூராதினம், தமிழ்நாடு) அவர்களின் அருள் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது.


  • முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் சிறப்புரை: "உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நோக்கமும் தேவையும்"

    ஓலி வடிவம்

  • வலைத்தமிழ் செய்தி மடல்

    மேலும் பார்க்க